என் வாயில் ஒரு தொற்றுப்பல்
எப்போதும் உறுத்திக்கொண்டேயிருந்தது
விழுந்தால் போதுமென்றிருந்தேன்
விழுந்தபோதுதான் தோன்றியது
இருந்திருந்தால் மேலென்று!
skip to main |
skip to sidebar
எனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…!
ஞாயிறு, 17 மே, 2009
Rank
என்னைப் பற்றி
- சசிகுமார் பாலகிருஸ்ணன்
- பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தோம்...! என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.
இதுவரை எழுதியது
பிரபலமான இடுகைகள்
-
ஆயிரம் கவிதைகளுக்கான முதல் வரி உன் பெயர் முதல் வரி எழுதும் போதே நிகழ்கிறது என் மரணம் உன் தீண்டலில் உயிர்த்தேன் விரல்களின்றி...
-
வண்ணங்களை குழைத்து இறைவன் வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை ! எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள் அர்த்தமுடன் புதைகின்ற பொன்வ...
-
மாற்றங்கள் வேண்டும் அகராதியில் எட்டப்பன் என்ற சொல்லை எடுத்துவிடுங்கள் கருணா என்ற சொல்லிருக்கு காட்டிக்கொடுப்பவன் என்ற பொருளுக்கு
-
விரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில் விதைத்தெழுந்தவனே தமிழன் ! கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் ! கருணையை விதைத்து அன்பை பெருக்...
-
கனவெல்லாம் நீயே... என் நினைவெல்லாம் நீயே... என் உயிர் சுட்டுப்போனாய் காதல் தீயே...! முதலோடு சிலநாள் முடிவோட...
-
எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற கால்கள் மட்டும் பாதை தேடி களைத்தே யோயும் ...
-
பற்றி எரிகிறது அவனுடல் எத்தனை கோடி எண்ணங்கள் எத்தனை கோடி ஆசைகள் அத்தனையும் எரிகிறது அவனோடு தீயின் வெப்பம் தீண்டவில்லை அவன் இதய வெப்ப...
-
( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. ) சன்னலோரத்தில் தவமியற்றும் சிலையவளை நோக்கிய தோழி புன்னகைப்பூக்களை சிதற...
-
கனத்துபோன மனதோடு கோயில் செல்கிறேன். செல்லால் அடித்து எம்மை செல்லா காசாய் சிதைத்தவர் கூட்டம் நன்றாய் வாழ நீயும் அருள் புரிந்திடுவாய் தினமும் ...
-
கண்கள் கூச உறக்கம் தொலைத்தோம் பொழுது புலர்ந்தாயிற்றாம் மீண்டும் தொடங்குகிறோம் எங்கு செல்கிறோம்…? எதற்காய் செல்கிறோம்…? விடைகளற்ற வினாக்களோடு...