புதன், 10 ஜூன், 2009

மாற்றங்கள்

மாற்றங்கள் வேண்டும் அகராதியில்
எட்டப்பன் என்ற சொல்லை
எடுத்துவிடுங்கள்
கருணா என்ற சொல்லிருக்கு
காட்டிக்கொடுப்பவன்
என்ற பொருளுக்கு

2 கருத்துகள்:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

சரியாக சொன்னீர்கள் அண்ணா இப்படியான ஈனத்தமிழர்களினால் தான் இன்று இந்த நிலை தமிழனுக்கு.

அனைத்துலகும் ஆளும் தமிழ் அடிபடுவதும் அடிமைப்படுவதும் அடிமைத் தமிழராலே...! தமிழ் வீழ்த்த தலை கொடுப்பதை தரங்கெட்டவன் தாராளமாய் செய்கிறாய் அதை கண்டு நொந்து சாவான் அவனும் தமிழ் மகனே. ஆறுதல் தேடலை விடுத்து தமிழ் எங்கே வீழ்த்தப்படுகின்றதோ அங்கே தமிழராய் தமிழுக்காய் உழைப்போம்
உழைப்பால் உயர்வோம்

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

உண்மை சம்யுக்தா,
மேலும் ஒன்றை கவனித்தீர்களா.?
கருணா விற்கும் கருணாநிதி க்கும் பெயரிலும் ஒற்றுமைதான்.

இவர்கள் தமிழர்களின் கனவை கூறுபோட்டு விற்கும் வியாபாரிகள். இவர்களை போன்றோரின் மரணத்தையே தமிழர்கள் தீபாவளியாய் கொண்டாடவேண்டும்.