ஞாயிறு, 17 மே, 2009

உறுத்தல்

என் வாயில் ஒரு தொற்றுப்பல்
எப்போதும் உறுத்திக்கொண்டேயிருந்தது
விழுந்தால் போதுமென்றிருந்தேன்
விழுந்தபோதுதான் தோன்றியது
இருந்திருந்தால் மேலென்று!

3 கருத்துகள்:

paths சொன்னது…

super!

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

உண்மை தான் சில இருப்புக்களின் அருமை இறப்பினில் தான் புரியும்

அண்ணா word verification ஐ எடுத்துவிடுங்கள். இது இருப்பதனால் கருத்துரை இடுவதற்கு கஸ்டமாக உள்ளது. உங்கள் பதிவுகளை பார்வையிடுகவர்கள் word verification ஐ கண்டால் comment பண்ணாமல் சென்றுவிடுவார்கள்.

நன்றி

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி paths , சம்யுக்தா.