வெள்ளி, 16 அக்டோபர், 2009

கலியுகம்

அழிய வேண்டிய
அழிக்க வேண்டிய
நரகாசுரர்கள்
உயிருடன் உலவுகையில்
கொண்டாடுகிறோம் தீபாவளி.

4 கருத்துகள்:

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

நல்ல கேள்வி தான் ஆனாலும் இதனை புரிந்து கொண்டவர் எத்தனை பேர்??? புத்தாடை புனைதலும், புது உறவு கொள்வதும் தான் கொண்டாடலின் நோக்கமான உலகில் இதனை புரிந்து கொள்பவர் எத்தனை பேர்???

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

உலகில் ஒரு இனம் அழிவதற்கு அவ்வினத்தை சேர்ந்தோரே காரணமாயிருந்த பெருமை தமிழினத்தையே சாறும்.