செவ்வாய், 13 ஜனவரி, 2009

விதைகள்

அழிந்து வரும்
அழிக்கப்பட்டு வரும்
தமிழினத்தின் விதைகள் நாம்.
ஒவ்வொரு விதைகளுக்குள்ளும்
ஒளிந்து கிடக்கும்
விருட்சங்கள் !

விதைப்பதற்குதான்
விதைவதற்குதான்
எமக்கென்று இடமில்லை…

2 கருத்துகள்:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

தமிழ் உணர்வு சுமந்த விதைகள் நாம் விருட்சங்களாகி மனதால் உலகை ஆள்வோம்!

நன்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி.