செவ்வாய், 24 மார்ச், 2009

கல்லறை ஒதுக்கீட்டுத்திட்டம்

நாளைய பொழுது
இருப்பேனா? இறப்பேனா?
என்று தெரியாமலே
விடிகிறது காலை!

தமிழர்கள் வாழும்
இடமெங்கும்
கல்லறைக்கு இடமேது?

எனவேதான்
இந்த முன்பதிவுத்திட்டம்.

1 கருத்து:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

உண்மை தான் இன்று தமிழரின் நிலை பரிதாகத்துக்குரியதாய் மாற்றப்பட்டுள்ளது இதில் மாற்றம் காணல் என்பது ஒவ்வொரு தமிழனின் கையிலும் உண்டு உணர்ந்து உயர்வோம்.

அருமை