செவ்வாய், 24 மார்ச், 2009

ஹெக்கூ...

பேரினவாதிகளின் பசிக்கு
பெருந் தீனி
சமாதானப் புறா...!

2 கருத்துகள்:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது ஆனால் ஒரு சிறிய திருத்தம் அதிகப்பிரசங்கித்தனமென எண்ண வேண்டாம் தெரிந்து கொண்டதை பகிர்கின்றேன்.

ஹைக்கூ என்பது முதல் வரியில் 5 அசையையும், 2ம் வரியில் 7 அசையையும், 3ம் வரியில் 5 அசையையும் கொண்டு அமைவது. காலப்போக்கில் இந்த அமைப்பு மாற்றம் பெற்று இரண்டு மூன்று வரிகளில் எழுதுபவை ஹைக்கூ என வழங்கப்பட்டு வருகின்றது.

நீங்கள் எழுதிய இந்தக் கவிதை குறுங்கவிதை வகையைச் சாரும்.

நன்றி

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி. ஹைக்கூ எழுத முயற்சிக்கின்றேன்.